Page 18 of 57
சிறிய அறையானாலும் அவளுக்கு ஏற்ப வடிவமைத்திருந்தாள். அழகழகான ஓவியங்கள் ஆங்காங்கு செயற்கை நீர்வீழ்ச்சிகள் படங்கள் சீனிரிகள் என சுவர் முழுவதும் ஒட்டியிருந்தாள். இயற்கை விளம்பி என்பது பார்த்த உடனே தெரிந்துவிடும் அறைக்குள் வந்தவள் கதவை சாத்திவிட்டு அறையின் ஓரத்தில் இருந்த பீரோவிற்கு சென்று அதில் இருந்த கண்ணாடியில் தன்னையே பார்த்து ஒரு ...
”ஒருத்தி ரொம்ப பொறுப்பா இருக்கா இன்னொருத்தி வெட்டியா பந்தா பண்ணிக்கறா ரெண்டும் நான் பெத்த்துதானா ஷ் யப்பா சரி சரி சீக்கிரமா கிளம்பு நாங்க போறோம் வந்துடு” என
This story is now available on Chillzee KiMo.
...