Page 22 of 57
“ம்ஹூம் ஒண்ணு ராசிகல் மோதிரம் இன்னொரு யானை முடி மோதிரம் ரெண்டும் இல்லைன்னா எனக்கு கஷ்டம் யாராவது திருஷ்டி வைப்பாங்க நீ கொடுக்கா” என அவள் கேட்க ஸ்ரீவர்தினியும் தந்தாள்.
அதைமாட்டிக் கொண்டு
”அக்கா இந்த ட்ரஸ்க்கு ஏத்த மாதிரி வளையல்களை செட்டா எடுத்துக் கொடு அதுக்குள்ள நான் ஒட்டியானம் போட்டுக்கறேன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
pan>தங்க விக்ரகம் போல உன்னை நீ இப்படி தயார் பண்ணிக்கிட்டா யார்தான் நம்புவா சொல்லு”
“நீயும் இப்படி போட்டுக்கயேன் உன்னை யாரு இப்படி சிம்ப்ளா இருக்க சொன்னது”