Page 24 of 57
”அது உன் இடம்னா முதல்லயே நீ வந்து சொல்லியிருக்கனும் உன் அப்பா எனக்கு அந்த இடத்தை அக்ரிமெண்ட் எழுதிக் கொடுத்துட்டாரு. அதுல தான் நான் பெரிய பில்டிங் கட்டினேன் திடீர்ன்னு உன் அப்பா இறந்துட்டாரு வாரிசு நான்தான்னு சொன்னா என்ன அர்த்தம். அப்ப நானும் உன் அப்பாவும் எழுதின அக்ரிமெண்ட் விசயம் என்னாச்சி. அது செல்லாதா என்ன” என அ ... an>”
“போகும்ணா 80 லட்சம் தாண்டும்”
“அந்த இடத்துக்கு எவ்ளோ போகும்”
“10 லட்சம் போகும்”
This story is now available on Chillzee KiMo.
...