Page 25 of 57
“அதான் விசயமா 10 லட்சம் நிலத்துக்கு 80 லட்சம் மதிப்பான காம்பள்கஸ் கேட்கறானா சேகர் இது எப்படிடா நியாயமாகும்”
“நியாயமா இல்லையான்னு நீதான் பேசித்தீர்க்கனும் இதை கோர்ட்லு போட்டா வேலு ஸ்டே ஆர்டர் வாங்கிடுவான்னுதான் அவசரமாக சேகர் இந்த பஞ்சாயத்தை போட்டு நம்மளை வர வழைச்சிருக்கான்”
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”அப்ப காம்ப்ளக்ஸ் என்ன செய்றது கிட்டத்தட்ட அந்த இடத்துக்கு நான் ஒரு கோடி போட்டு இருக்கேன். தெரியுமா இப்ப வந்து காம்ப்ளக்ஸ் கேட்டா என்ன சொல்றது”