Page 27 of 57
பார்த்த கௌசல்யா அப்படியே நின்று அவர்களை பார்த்தாள். அவள் நிற்கவும் ஸ்ரீவர்தினியும் நின்றாள்.
”என்னடி வா போலாம்”
“இருக்கா அங்க ஏதோ பிரச்சனை போல பாரேன்” என அவள் சொல்ல இருவருமாக பார்த்தார்கள்
”இதப்பாரு தனிகாச்சலம் போன வருஷம் இந்த கடையில நீ இருந்த ஒரு ... கண்டு நொந்துக் கொண்டே சென்றார்கள்
This story is now available on Chillzee KiMo.
...
”அக்கா பாரேன் இப்படி அடுத்தவங்க டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு சண்டை போடுவாங்க