Page 28 of 57
எதுவாயிருந்தாலும் அமைதியா பேசலாம்ல”
“அமைதியா பேசினா வேலைக்காகலை போல அதான் இப்படி சண்டை போடறாங்க”
“இதுல யார் மேலக்கா தப்புங்கற”
“அதோ அவன்தான் கடையை காலி பண்ண சொல்லியும் செய்யாம இருக்கான் பாரு அவன் மேலதான் தப்பு”
“இல்லைக்கா தப்பு இந்தாளு மேலதா ... ுக்கு போனா என் வியாபாரமும் கெடுமே நீயே சொல்லம்மா நான் என்ன செய்றது
This story is now available on Chillzee KiMo.
...