Page 32 of 57
அரை மணி நேரம் கழித்து குரு வந்தான் அவன் கையில் ஒரு பத்திரம் இருக்கவே அதை வாங்கிய பரமன் ஒரு முறை சரியாக பார்த்துவிட்டு வேலுவிடம்
”இந்த பத்திரம் சேகரோட அப்பா எழுதினது அவர் உயில் எழுதலை ஆனாலும் உங்களுக்கு தந்த இடத்தை பத்தி இதுல எழுதியிருக்காரு. மீதி கொடுக்க வேண்டிய 5 லட்சத்தை கொடுத்துட்டா அந்த இடம் உங்களுக்கு சொந்தம்னு கிரையப ... ரெண்டு போட்டாதான் இவனுங்க அடுங்குவானுங்க டேய் சேகரு இப்ப சொல்லு அந்த இடம் யாருக்கு சொந்தம்
This story is now available on Chillzee KiMo.
...
என கோபமாக கேட்க கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு சேகரும் கண்கலங்க