Page 35 of 57
”நீ இங்க இருக்கற மாதிரியெல்லாம் சென்னையில இருக்க முடியாது அங்கு பத்திரமா இருக்கனும் நீயோ வெகுளி பொண்ணு யாராவது கூப்பிட்டா போயிடாத உன் வேலை உண்டு நீ உண்டுன்னு இருக்கனும் புரியுதா”
“புரியுதுப்பா” என்றாள் ஈனக்குரலில்
”சென்னைக்கு போறதுக்கு வேற ஏதாவது துணிமணி வேணும்னா எடுத்துக்க அங்க போய் வாங்க வ ...
”என்னப்பா வேற ஏதாவது சொல்லனுமா” என கேட்க அவரோ ”உடம்பையும் மனசையும் கட்டுக்கோப்பா வைச்சிக்கனும் புரியுதா”
This story is now available on Chillzee KiMo.
...