Page 39 of 57
வேற தைக்கனும்ல”
“எனக்குதான் தைக்க தெரியுமேக்கா இருக்கற 2 நாள்ல நான் தைச்சிடுவேன்”
“என்னவோ செய் ஆனா சீக்கிரம் இப்பவே பாரு நேரமாகுது”
”எல்லாமே நல்லாயிருக்கு எதை எடுக்கறதுன்னு தெரியலையேக்கா”
“இதப்பாரு இந்த சிவப்பு பச்சை நீலம் இது உ ... வப்பு எடு ஏம்பா இதை விட டார்க் கலரா எடுப்பா லைட் கலர் எடுத்தா என் கலர் அடிக்கும் அது அதான் அந்த அடர் பச்சை எடு அதே தான்
This story is now available on Chillzee KiMo.
...