Page 40 of 57
அடர் நிறத்தில் சிவப்பு பச்சை நீலம் மெருன் என 4 செட் சட்டைகளை எடுத்தவன் 7 வண்ணங்களில் பார்டர் வைத்த வெள்ளி வேட்டி 8 செட்டும் சாதாரண வேட்டி மற்றும் பட்டுவேட்டி 3 செட்டும் எடுக்க குரு பரமனிடம்
”அண்ணா எதுக்கு பட்டு வேட்டி கல்யாணம் செஞ்சிக்க போறியா”
“இல்லைடா எ ... ட் கலரே வேணாம் இந்த வெள்ளை சட்டையெல்லாம் வேணாம் கத்திரிப்பு கலர் சட்டை இருக்கா
This story is now available on Chillzee KiMo.
...
”அண்ணா அந்த கலரா வேணாமே”