Page 42 of 57
”சார் வைர நகைகள் கூட இருக்கு அதை பார்க்கறீங்களா”
“வேணாம்ங்க நமக்கு தங்கம் போதும் அப்புறம் ராசிக்கல் மோதிரம் இருக்கா”
“இருக்குங்க என்ன ராசி சார் உங்களது”
“எனதா மகர ராசி உத்திராடம் நட்சத்திரம்” என சொல்ல அதற்கேற்ப மோதிரம் கொண்டு வந்து தர அதை பார்க்கலான ... ”அப்பா கடைக்க போறதாயிருந்தா அப்படியே எனக்கு செயின் வேணும்பா”
“எதுக்கு அதான் டாலர் வைச்சி செயின் போட்டுக்கிட்டு இருக்கியே அது போதுமே”
This story is now available on Chillzee KiMo.
...