Page 43 of 57
“இல்லை மெல்லிசா வேணும் சென்னையில யாராவது செயின் அறுத்துட்டாங்கன்னா அதான் மெலிசா கழுத்தை ஒட்டி செயின் போட்டா யாராலயும் பிடுங்க முடியாது”
“சரி சரி அப்ப நீயும் நாளைக்கு என் கூட வா”
“நாளைக்கா அப்ப இப்பவே போலாமே”
“இப்ப வேணாம் நாளைக்கு போலாம் வேற என்ன வேணும்னு சொல்லு” ... >”
“ஓ பொண்ணு வீட்லயே தாலி எடுக்கறாங்க போல” என பக்கத்தில் இருந்த கடைக்காரன் சொல்ல பரமனும் குருவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துவிட்டு தலையை தலையை
This story is now available on Chillzee KiMo.
...