Page 44 of 57
ஆட்டவும் கடைக்கார்ர்களும்
”சார் உங்களுக்கே வாங்கினா எப்படி பொண்ணுக்கு எதுவும் வாங்கலையா”
“அதுக்கு பொண்ணைதான் கூட்டிட்டு வரனும் இப்ப வேணாம் இன்னிக்கு இது போதும்”
“இல்லை சார் தங்கம் விலை ஏறும் இறங்கும் இப்ப ஆடி மாசம் குறைஞ்சிருக்கு ஆவணியிலதானே கல்யாணம் வெச்சிருப்பீங்க அதான் ... தங்க கட்டியும் வந்த்து. அவன் எடுத்த நகைகளுக்கும் தங்க கட்டிக்கும் பில்லும் போடப்பட்டது.
கன்னியாகுமரி
This story is now available on Chillzee KiMo.
...