Page 15 of 57
”கௌசி இது அநியாயம் போன வாரம் உன் அக்கா கேட்டப்ப கூட அவள் கூட அதே பேக்டரியில வேலைக்கு போறதா சொன்ன இப்ப முடியாதுன்னா என்ன அர்த்தம் அவள் மட்டும் கஷ்டப்படனும் நீ ஹாயா இருக்கனுமா” என சிவகாமி கண்கள் சிவக்க கேட்க
”அம்மா நான் அன்னிக்கு சொன்னேன் அதுக்காக சொன்னபடியே செய்யனும்னு ஏதாவது சட்டம் இருக்கா என்ன பேசின பேச்சையே ... ேன்
This story is now available on Chillzee KiMo.
...
”சரி சரி உன் விருப்பம் அரை மணி நேரமாச்சி இப்பவாவது எழுந்து வாயேன் தலைக்கு மேல