(Reading time: 41 - 81 minutes)
Mounam Pesiyathe
Mounam Pesiyathe

பொய் பித்தலாட்டம் செஞ்சி அவங்களை ஏமாத்திதான் நம்ம திட்டத்தை வெற்றியடைய வைக்கனுமா என்ன? வேற வழி யோசிக்கலாமே ப்ளீஸ்” என அஞ்சலி கெஞ்ச அதற்கு ராதாவோ

  

”அஞ்சலி பொறுத்து பொறுத்து பார்த்தாச்சி, இனியும் பொறுமையா இருக்க முடியாது, நீ சொல்றதும் சரிதான், நாம செய்றது தப்பு, ஒத்துக்கறேன், இது ஏமாத்தற வேலைதான், புரியுது ஆனா, இதனால லாபம் வருதுன்னா ஏன் நாம செய்யக்கூடாது”

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

”ஓகே நாங்க ரெடி” என்றனர் அதைக்கேட்டு மற்றவர்கள் மகிழ்ந்தார்கள்.

  

அங்கு போடப்பட்டிருந்த பெரிய மேஜையின் அருகில் இருந்த இருக்கைகளில் சென்று வட்டமாக அமர்ந்துக் கொண்டார்கள்.

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.