Page 2 of 3
கயல்விழி முகத்தில் கரு மேகம் படர்ந்தது.
“நானும் என் பையனும் மட்டும் தான். வேற யாரும் இல்லை. என் மகனை என் பிரென்ட் பார்த்துப்பாங்க. அதனால ஹவர்ஸ் பத்தி எல்லாம் நீங்க கவலைப் பட வேண்டாம். நான் ஒரு ஹை டெக் ஹோம் ஆபீஸும் ரெடி செய்து வச்சிருக்கேன். அதனால ஆபீஸ்ல முடிக்காத வேலையை என்னால வீட்டுலயும் முடிக்க முடியும்.”
“ப்ரோ ஆக்டிவா எல்லாம் செய்தி
...
This story is now available on Chillzee KiMo.
...
மாக மகனிடம் சொன்னாள் கயல்விழி.
விடியோ கேம்ஸ் விளையாடிக் கொண்டிருந்த ரித்விக் தலையை நிமிர்த்தியும் பார்க்கவில்லை.
“ரித்விக், நான் சொல்றது கேட்குதா இல்லையா?”