தொடர்கதை - நிலவு போல நீயடி - 03 - சித்தார்த்
“இது தான் இந்த ஜெனிபர் சோகமா இருந்த கதை.”
மார்ட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கும் ஜெனிபரின் கதையை சொன்னான். ஜெனிபர் சொல்ல வேண்டாம் என்று சைகை செய்வதை அவன் பார்க்கவே இல்லை. அல்லது பார்த்தும் பார்க்காதது போல இருந்தான்.
கூட்டத்தில் இருந்தவர்களில் சிலர் ஜெனிபருக்கு ஆறுதல் கூறினார்கள்.
“இவ்வளவு வருஷமா பிரென்ட்ஸா இருந்துட்டு கல்யாணத்தை மிஸ் செய்றது கஷ்டமா தான் இருக்கும். கவலைப் படாதே இன்னும் டைம் இருக்கு. அதுக்குள்ளே பிளைட் கிளம்பிடும்.”
“ஆமாம் ஜெனிபர் ஈவ்னிங் அஞ்சு மணிக்கு மேல பிளைட் கொஞ்சம் கொஞ்சமா கிளம்ப தொடங்கும்னு ஏர்லைன்
...
This story is now available on Chillzee KiMo.
...
ிக் கிட்டு உட்கார்ந்திருக்கேன்.”
இப்போது மற்றவர்களின் கவனம் அவனிடம் சென்றது. ஜெனிபருக்கு ஆறுதல் சொன்னதுப் போலவே ஒருவர் மாற்றி ஒருவர் அவனுக்கும் ஆறுதல் சொன்னார்கள்.