ஜெனிபர் அதில் அதிக கவனம் செலுத்தவில்லை. ப்ரொபோஸ் என்று அவன் சொன்ன வார்த்தை அவளுக்கு பழைய நினைவுகளை கொண்டு வந்திருந்தது.
“மேரி மீ ஜென்” என ராஜ் அவளிடம் கேட்டதும், அவள் உடனே சம்மதித்ததும் நினைவுக்கு வந்து அவளை வருத்தப் பட வைத்தது.
ராஜ் அவள் மேலே அன்பு வைத்திருந்தான் தான். என்ன, அதிகப் படியாக அன்பு வைத்தான்.
ஜெனிபர் எது
...
This story is now available on Chillzee KiMo.
...
வுக்கும் கண்ட்ரோல்க்கும் நடுவே இருக்க வித்தியாசத்தை தெரிஞ்சுக்கோ.”
“ஜென், ஷட் அப்.”
“இவ்வளவு நாளா நான் தான் வாயை மூடிட்டு இருந்தேன். இப்போ நீ ஷட் அப். இந்த
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.