Page 22 of 27
”சென்டர் அட்ரஸ் இருக்கும், அவளை தேடிப் போய் பார்த்து பேசிக்க, ஆளை விடு எனக்கு வேலையிருக்கு”
”அப்படியெல்லாம் உன்னை விட முடியாது, உண்மையை சொல்லு யார் அந்த பவித்ரா? உனக்கு தெரிஞ்சவளா, எங்ககிட்ட சொல்லவேயில்லை, நண்பனாடா நீ” என கௌதம் திட்ட
”அடிவாங்காதீங்கடா இந்த பவித்ராங்கற பேரை நானே இப்பதான் கேட்கறேனே”
“ஓஹோ அப்படியா சரி ச
...
This story is now available on Chillzee KiMo.
...
ஒரு அழகான பெண்ணின் சிற்பம் கையில் ரோஜா பூவுடன் ஏக்கமாக பார்ப்பது போல இருக்கவே அதைக்கண்டு விழித்தான் சந்தோஷ். உடனே அசோக்கோ
”டேய் டேய் டேய் கில்லாடிடா நீ” என சந்தோஷை சீண்ட அவனோ