(Reading time: 30 - 60 minutes)
Mounam Pesiyathe
Mounam Pesiyathe

தொடர்கதை - மௌனம் பேசியதே - 02 - சசிரேகா

வித்ராவின் தோழிகளும் சந்தோஷின் தோழர்களும் ஒன்றாக இணைந்து ஓட்டலை விட்டு வெளியேறினார்கள், தாங்கள் எடுத்த முடிவின் படி முதல் திட்டத்தை அரங்கேற்ற நேராக கிப்ட் ஷாப்பிற்குச் சென்றார்கள். பெரிய கடைதான், பலதரப்பட்ட பொருட்கள், அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது, அவற்றையெல்லாம் கண்ட அஞ்சலி வாய் பிளந்தாள்

  

”அய்யோ எவ்ளோ கிப்ட்ஸ் இருக்கு, எனக்கு எல்லாம் ஒரு கிப்ட் கூட தரலை” என அஞ்சலி வருந்த

  

”யாரு தரலை, நாங்கதான் தந்தோமே உன் பிறந்த நாளுக்கு மறந்துட்டியா” என ராதா சொல்ல அதற்கு அஞ்சலியோ

  

”நான் உங்களை சொல்லலை, என்னைக் கட்டிக்கிட்டானே என் மாமன் அவனை சொன்னேன்,

...
This story is now available on Chillzee KiMo.
...

ம கிப்ட் வாங்க வந்தோமாம், இப்படி கிப்ட் கொடுத்தா மட்டும் லவ் வந்துடுமா என்ன” என கேட்க மற்றவர்களோ

  

”போதும் இன்னும் ஆரம்பிக்கவேயில்லை அதுக்குள்ள முடிச்சி வைச்சிடாதீங்க” என திட்ட

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.