(Reading time: 30 - 60 minutes)
Mounam Pesiyathe
Mounam Pesiyathe

  

”கையிலயா டவுட் வராதா”

  

”அவள் அந்தளவுக்கு யோசிக்க மாட்டா, எவனோ ஒருத்தன் உன் மேல லவ்வாகி கிப்ட் கொண்டு வந்து வீட்டு வாசல்ல வைச்சிட்டுப் போயிட்டான்னு கதை சொல்வோம்”

  

”நம்புவாளா”

  

”கண்டிப்பா நம்புவா” என சொல்ல அதைக்கேட்ட கௌதமோ

  

”பவித்ரா வேணும்னா நீங்க சொல்ற கதையை நம்பலாம் ஆனா, இந்த கதையை சொன்னா சந

...
This story is now available on Chillzee KiMo.
...

த்தாள்.

  

இன்று விடுமுறை நாளை வேலைக்கு செல்ல வேண்டும் என்பதால் தனது காட்டன் புடவைகளுக்கு இஸ்திரி செய்துக் கொண்டிருந்தாள்.

  

”பவித்ரா” என பாசமாக அழைத்தாள் ஹர்ஷா

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.