(Reading time: 30 - 60 minutes)
Mounam Pesiyathe
Mounam Pesiyathe

எதுக்கு கல்யாணம் செய்துக்கனும், என் அப்பா அம்மா தினமும் சண்டை போடுவாங்க, ஏன் சண்டை போடறாங்க? எதுக்கு சண்டை போடறாங்கன்னு தெரியாது, எப்ப பாரு சண்டைதான், அவங்களோட சண்டையை பார்த்தே நான் வளர்ந்துட்டேன்

  

பணத்தை சம்பாதிக்க தெரிஞ்ச அவங்களுக்கு ஒருத்தரோட பாசத்தை சம்பாதிக்க தெரியலை, என்மேலயும் பாசத்தை காட்டத் தெரியலை, இதுக்கு அவங்க கல்யாணமே செஞ்சிக்காம இருந்திருக்க

...
This story is now available on Chillzee KiMo.
...

திகளவு பாசம் வைத்திருந்த காரணத்தால் அவர் அழைத்ததும் சிரித்த முகத்துடன் வந்தாள்

  

”அண்ணா வாங்கண்ணா வாங்க“ என அழைக்க அவரும்

  

”எனனம்மா ரெடியாயிட்டியா”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.