Page 12 of 27
”எது குப்பையில போடனுமா எதுக்கு“ என கேட்க அதற்கு பவித்ராவோ
”அந்த கிப்ட்டுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை ஹர்ஷா, அதான் குப்பையில போடலாம்னு“
”அறிவிருக்கா உனக்கு, லூசு மாதிரி நடந்துக்காத, யாரோ உனக்காக கிப்ட் அனுப்பியிருக்காங்க, அது யாருன்னு கூடவா யோசிக்க மாட்ட”
”சந்தோஷ்ங்கற பேர்ல எனக்கு யாரையும் தெரியாது ஹர்ஷா”<
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”பவித்ரா உனக்கு நேரமாச்சி நீ கிளம்பும்மா, இதை நான் குப்பையில போடறேன்” என சொல்ல அதற்கு பவித்ரா சரியென தலையாட்ட ஹர்ஷாவோ சட்டென அந்த கிப்டை வாங்கி பவித்ராவிடம் தந்துவிட்டு தன் கணவரிடம்