Page 16 of 27
காத்திருந்து வழக்கமாக வந்த பஸ்ஸில் ஏறி பயணப்பட்டு அவள் வேலை செய்யும் வங்கிக்கு முன் சற்று தொலைவில் இருந்த ஸ்டாப்பிங்கில் இறங்கிக் கொண்டாள்.
பஸ் பயணம் என்றாலே அவளுக்கு பிடிக்காத ஒன்று, மக்கள் நெருக்கடியில் பயணம் செய்வது சிரமமாக இருந்தாலும் அதை கூட பொருத்துக் கொள்வாள் ஆனால், மக்கள் நெருக்கடியை காரணம் காட்டி அவளிடம் சில்மிஷம் செய்யும் ஆண்களை நினைத்து வெறுப்
...
This story is now available on Chillzee KiMo.
...
ீட்டிங் இருக்கு, அதுக்கு வேற நேரத்துக்கு போகனும்” என சொல்லிக் கொண்டே வளைவில் வண்டியை திருப்பியவனின் கண்களுக்கு பஸ் ஸ்டாப்பும் அங்கு நின்றிருந்த பவித்ராவும்தான் கண்ணுக்கு பளிச்சென தெரிந்தார்கள்.