Page 15 of 27
”பிடிக்கலை”
”உன்கிட்ட கேட்டேன் பாரு, என்னை சொல்லனும்” என கோபித்துக் கொண்டாள் ஹர்ஷா
”சரி கோச்சிக்காத உனக்கு இந்த கிப்ட் பிடிச்சிருந்தா நீயே வைச்சிக்க”
”அது உனக்காக வந்தது, நான் எப்படி அதை வைச்சிக்கறது”
”அப்ப இதை நான் குப்பையில போடறேன்”
”இரு இரு அவசரப்படாத, அழகான கிப்ட் அது, பேசாம
...
This story is now available on Chillzee KiMo.
...
ும் இது பெரிய ஏமாற்றமே, இருந்தாலும் சந்தோஷ் என்ன செய்வான் என தெரிந்துக் கொள்வதில் ஆர்வமாக இருந்தார்கள்.
வேலைக்கு செல்ல பரபரவென வந்த பவித்ராவோ பஸ் ஸ்டாப்பில் நின்று பஸ்ஸிற்காக