Page 19 of 27
கண்டுபிடித்துவிட்டான், முக்கியமாக அவன் மட்டுமே கண்ட சில அழகு பெட்டகம் மறைக்கப்பட்டிருப்பதைக்கண்டு நிம்மதி பெருமூச்சுவிட்டவன் உடனே அங்கிருந்து வெளியேறி செல்ல அந்த அரவம் கேட்டு
”யாரு” என்றாள் பவித்ரா அதற்கு சந்தோஷ் திரும்பி பாராமலே
”ஒரு முறை இவளை பார்த்ததுக்கே விபத்தாச்சி திரும்பவுமா வேணாம் வேணாம் இந்த வேலையை அசோக் கிட்டயே கொடுக்கலாம்” எ
...
This story is now available on Chillzee KiMo.
...
் பொறு ஏதாவது ட்ராபிக் ஜாமா இருக்கும்” என ஆதவன் சொல்ல சந்தோஷின் காரைக்கண்டதும் அசோக்கோ
”வந்துட்டான்டா வாங்கடா அவனைப் பிடிக்கலாம்” என சொல்ல மூவரும் சந்தோஷை தேடிச் சென்றார்கள்.