(Reading time: 30 - 60 minutes)
Mounam Pesiyathe
Mounam Pesiyathe

அமைச்சிக்க உனக்கு உரிமையிருக்கு ஒத்துக்கறேன் ஆனா, நீ வாழ்க்கையே வாழாம இப்படி தனிகட்டையா இருக்கறது கஷ்டமாயிருக்குடி”

  

”எனக்கு என்னடி கஷ்டம், நான் நல்லாதான் இருக்கேன், பாரு என்னை, என் முகத்தில கவலை தெரியுதா என்ன” என கேட்க ஹர்ஷாவும் பவித்ராவை உற்றுப் பார்த்தாள் முகம் தெளிவாக இருந்தது

  

”நீ தெளிவாதான் இருக்க உன்னால நாங்கதான் குழம்பிப் போயிருக

...
This story is now available on Chillzee KiMo.
...

் பேசாத பவித்ரா, எனக்கு கெட்ட கோபம் வருது” என ஹர்ஷா கோபத்தில் பொங்க அதைக்கேட்டு கலகலவென சிரித்தாள் பவித்ரா. அவளின் வெள்ளந்தியான சிரிப்பில் அதற்கு மேல் கோபம் காட்ட முடியாமல் தோற்றுப் போன ஹர்ஷாவோ

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.