Page 25 of 27
”அவ்ளோ இல்லைடா அடங்கு” என சொல்ல அவனின் முகம் சூம்பிப் போனது
”யார்டா பஸ் ஸ்டாப் பொண்ணு உனக்கு தெரிஞ்சவளா” என ஆதவன் கேட்க அதற்கு சந்தோஷோ
”அவள் முகத்தை பார்க்கலை, பொது இடத்தில அவள் பாட்டுக்கு கட்டியிருக்கற புடவையை சரிசெய்றா, அதைப் பார்த்து நான் தடுமாறி காரை லைட் கம்பத்தில விட்டேன், தலையில சரியான அடி, அப்படியே பேங்குக்கு போனா மே
...
This story is now available on Chillzee KiMo.
...
தந்திருக்காங்க, இதை இப்படியே விட்டா சரியா வராது, யார் அந்த பவித்ரான்னு தேடி பிடிச்சி சொல்றேன் போய் அவள்ட்ட பேசி பார்க்கிறியா”
”எதுக்காக நான் போய் அவள்ட்ட பேசனும்“