Page 26 of 27
”பின்ன அவள் உன்னை லவ் பண்ற மாதிரிதான் தெரியுது, நீ அமைதியா இருந்தா அவள் பாட்டுக்கு தன் மனசுல ஆசையை வளர்த்துக்கப் போறாடா அது தப்பில்லையா”
”இதப்பாரு எனக்கு இந்த பொண்ணுங்ககிட்ட பேசவே பிடிக்கலை, ஐ ம் சாரி, அப்படியே அவள் மனசுல ஆசையை வளர்த்துக்கிட்டாலும் அதனால எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, அவளுக்குதான் பிரச்சனை, அவள் பைத்தியகாரத்தனமா எதையாவது செய்தா அதுக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
ுங்க விசயத்தில கோழையா இருக்கானோ, இவனை எப்படிதான் சரியாக்கறது தெரியலையே” என கௌதம் சொல்ல அதற்கு ஆதவனோ
”இவனை பத்தி திட்டி என்ன பிரயோசனம், அங்க பவித்ராவும் நமக்கு ஒத்துழைக்கலையே,