Page 23 of 27
”சத்தியமா இதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை, இது எனக்கு வேணாம்” என சொல்லி அவனிடமே தர அதை அவர்கள் வாங்க மறுத்தார்கள்
”என்னடா” என சந்தோஷ் கேட்க
”உனக்காக வந்திருக்கு, அதை ஏன் எங்ககிட்ட தர்ற, யாரோ ஒருத்தி பேரு பவித்ராவாம், உன்னை ரொம்ப லவ் பண்றா போல இருக்கே, என்னடா கண்டதும் காதலா இல்லை பார்க்காமலே காதலா, எதுவாயிருந்தாலும் சொல்லுடா
...
This story is now available on Chillzee KiMo.
...
ஷிடம்
”டேய் நீ தப்பிக்க கதையா விடற, மரியாதையா சொல்லு யார்டா அந்த பொண்ணு”
”சத்தியமா சொல்றேன் எனக்குத் தெரியாதுடா ஆளை விடுங்க எனக்கு வேலையிருக்கு”