Page 24 of 27
”அப்ப இந்த கிப்டை என்ன செய்யப் போற”
”என்ன செய்றது குப்பையில போட வேண்டியதுதான்” என சொல்ல கௌதம் அலறினான்
”டேய் விளையாடாதடா அந்த பொம்மையை பாரு, ஸ்பெஷல் பீஸ் மச்சி விலை அதிகமா இருக்கும், அதைப் போய் குப்பையில போடுவேங்கற அறிவில்லை உனக்கு”
”அதுக்காக இதை நானேவா வைச்சிக்க முடியும்”
”உனக்காக வந்ததுதானே நீயே
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
”மச்சி என்னடா ஆச்சி எப்படி விபத்தாச்சி“
”பேங்க்குங்கு போறப்ப பஸ் ஸ்டாப்ல ஒரு பொண்ணைப் பார்த்தேன்
”ஐஐஐ பொண்ணா” என அசோக் ஆர்வமாக கேட்க அதற்கு சந்தோஷோ