Page 2 of 5
“நீங்க இரண்டுப் பேரும் எல்லோரும் இருக்க இடத்துல ஜூசே ஷேர் செஞ்சுப்பீங்க, நாங்க ப்ரேஸ்லெட் கொடுதுக்கிட்டா என்ன தப்பு? சரி, அம்மாக்கு போன் செய்து குட் நைட் சொல்லிடலாம்... அப்புறம் அவங்க தூங்காம வெயிட் செய்துட்டே இருப்பாங்க...” என்று சொல்லிவிட்டு தன் ஹான்ட்பேகில் இருந்து போனை வெளியே எடுத்தாள்.
அதில் மொபைல்
...
This story is now available on Chillzee KiMo.
...
து ஸ்வரூப்பின் குரல் என்று அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது... எப்படி அவனின் குரலை எவ்வளவு எளிதாக தன்னால் அடையாளம் கண்டுக் கொள்ள முடிகிறது என்று மனதினுள் தனக்குத் தானே ஆச்சர்யப் பட்டாள் மது...