Page 3 of 5
அதற்குள் ரோஜாவை போனில் அழைத்திருந்த அமிதா,
“ஹலோ... ஹலோ.... ஹலோ...” என்று சொல்லியபடி அம்மாவின் குரல் தெளிவாக கேட்கும் இடத்தை நோக்கி நடந்தாள்...
அதுவரை அமிதா உடனே நடந்துக் கொண்டிருந்த மதுவிற்கு மேலே தொடர்ந்து நடக்க மனம் வரவில்லை...
ஸ்வரூப்பின் குரல் மீண்டும் ஒலிக்காதா என்ற நப்பாசையுடன் அங்கேயே ந
...
This story is now available on Chillzee KiMo.
...
>“அண்ணா, எதுக்கு நீங்க சும்மா இங்கேயே சுத்திட்டு இருக்கீங்க? அண்ணி இப்போதைக்கு தூங்க வர மாட்டாங்க... நாங்க இன்னும் நிறைய பேச வேண்டி இருக்கு... நீங்க போய்