Page 19 of 43
நிலைநிறுத்த வந்திருந்த சொந்தங்களும் ஆதினியை விட்டு அன்புவிடம் நல்லவிதமாக பேசினார்கள்.
ஆதினிக்கோ அன்புவின் செயல்கள் வியப்பையும் அதே சமயம் கோபத்தையும் தந்தது. தனது சொந்தங்கள் அனைவரும் தன்னை விட்டு அன்புவிடம் நல்லபடியாக பேசுவதை நினைத்து பொறாமைக் கொண்டாள். அந்த பொறாமையுடனே மெல்ல தன் சொந்தங்களை விட்டு விலகி ஓரமாக சென்று நின்றுக் கொண்டாள் அவளின் வாடிய முகத்தைப
...
This story is now available on Chillzee KiMo.
...
்கிட்டயும் பேசி உரிமை நிலைநாட்டறானோ அதே போல நீயும் உன்னோட உரிமையை நிலைநாட்டும்மா போ, ஏன் தனியா நிக்கற, இப்படி நீ தனியாக நிக்கறதை விட எல்லார்கூடவும் சேர்ந்து பேசு, அன்புவுக்கு ஏத்த மாதிரி நீயும்