Page 22 of 43
”பின்ன நீ பாட்டுக்கு அவங்களை உன் பக்கம் இழுத்துக்கிட்டன்னா அப்புறம் நாளைக்கு கல்யாணத்தப்ப என் பக்கம் சொந்தங்களே இருக்க மாட்டாங்களே அதான்”
”எனக்குன்னு சொல்லிக்க சொந்தங்கள் இருந்தும் யாரும் இங்க வரலை, அதனால நான் வந்திருந்தவங்களோட பேசிக்கிட்டு இருந்தேன், அது உனக்குப் பிடிக்கலையா”
”இதப்பாரு உன் சொந்தங்கள் வராம போனதுக்கு காரணம் ந
...
This story is now available on Chillzee KiMo.
...
விளக்குகள் ஒளி வீசிக் கொண்டிருந்தது. அந்த சிறு ஒளியில் ஆதினியைக் கண்டதும் சற்று பயந்துவிட்டான்.
”பேயே பேயே ஏன் இப்படி வந்து உட்கார்ந்து என்னை பயமுறுத்தற போடி அப்படி” என திட்ட