Page 26 of 43
கையை உதற அவளோ தூக்கத்தில் உளறினாள்
”மாமா என்னை விட்டு போகாதடா” என சொல்ல அன்புவோ வியந்து
”ஏன் போக கூடாது நான் போனா நீ சந்தோஷப்படுவல்ல” என அவளின் காதோரம் பேச அவளோ
”யார்டா அப்படி சொன்னது நீயில்லைன்னா நான் ரொம்ப கஷ்டப்படுவேன்”
”ஓஹோ அப்படியா ஆனா உனக்குதான் என்னை பிடிக்காதே”
”ஆமாம் எனக
...
This story is now available on Chillzee KiMo.
...
னமின்றியே நேரத்தை ஓட்டினான். தன்னால் அவனுக்கும் உறக்கம் வரத்தொடங்க அப்படியே சரிந்து உறங்கியும் போனான்.
விடிகாலை 4 மணிக்கே வீட்டினர் அனைவரும் எழுந்துக் கொண்டனர், தாத்தா பாட்டி