Page 30 of 43
வந்தேன்”
”அதுசரி ஏம்பா உனக்கு ஆதினியை பார்க்கனும்னு ஆசையிருந்தா வந்துட்டு போ அதை விட்டுட்டு எதுக்கு உன் தாத்தாவை இழுக்கற”
”உங்ககிட்ட பேசி ஜெயிக்க என்னால முடியாது” என சொல்லியவன் ஆதினியை பார்த்து
”ஆதினி தாத்தா உன்னை சீக்கிரமா ரெடியாகி வரச் சொன்னாரு நீ ரெடியாயிட்டன்னா தாத்தாவைப் பாரு போ” என சொல்ல அவளோ
...
This story is now available on Chillzee KiMo.
...
ாட்டி வள்ளி அங்கிருந்து சென்றுவிட தாத்தாவோ ஆதினியிடம்
”அம்மாடி ஆதினி” என அழைக்க அவளும் அன்பாக அவரிடம் செல்ல இன்னும் அவளை குழந்தையாகவே எண்ணி அன்பாக அரவணைத்துக் கொண்டார் தாத்தா