Page 31 of 43
”கல்யாணத்தை நினைச்சி எதுக்காகவும் நீ கவலைப்படக் கூடாது, பயப்படக் கூடாது சரியா”
”எனக்கு எந்தப் பயமும் இல்லை தாத்தா, நான் ஏன் கவலைப்பட போறேன் கல்யாணம் ஆனாலும் என் வாழ்க்கையில எதுவும் மாறாதே, நான் இதே வீட்லதான் இருக்கப் போறேன் உங்களோடதானே வாழப்போறேன் அப்புறம் என்ன தாத்தா”
”அதுக்கில்லைம்மா நேத்துவரைக்கும் நீ சின்ன பிள்ளை, விவரம்
...
This story is now available on Chillzee KiMo.
...
யா”
”சரிங்க தாத்தா” என சொல்ல அதற்குள் அன்புவும் வந்தான்.
குளித்து முடித்து சட்டையை அணிந்தபடியே வந்தான், பட்டன் போட கூட நேரமின்றி தாத்தாவிடம் வந்து நின்றான்