Page 32 of 43
“தாத்தா நான் ரெடி கிளம்பலாமா” என சொல்ல அவனின் கோலத்தைக் கண்ட தாத்தாவோ நொந்துப் போய்
”டேய் அன்பு என்னடா இது கோலம் அரக்க பரக்க வர்ற”
”டைம் ஆயிடுச்சி தாத்தா அதான்” என சொல்லியவன் தன் சட்டை பட்டனை போட ஆரம்பிக்க அதைத்தடுத்த தாத்தாவே அவனுக்கு சட்டை பட்டனை போட்டு அழகு பார்த்தார்
”இன்னும் நீ சின்ன பிள்ளையாவே இருக்
...
This story is now available on Chillzee KiMo.
...
அவசரப்படுத்த ஆதினியோ
”தலையை சீவிக்கடா பரட்டை தலையா இருக்கப் பாரு” என சொல்ல அவனோ
”சீப்பு வேற இல்லை பரவாயில்லை விடு தலை ஈரமாதான் இருக்கு காஞ்சா சரியாயிடும்”