Page 25 of 43
”கொஞ்சம்தான் வேலை இருக்கு, நான் பார்த்துக்கிறேன் நீ போய் தூங்கு போ” என சொல்ல அவளோ
”முடியாது நான் எல்லாத்தையும் முடிச்சிட்டுதான் போவேன்” என சொல்லி தூக்க கலக்கத்துடனே வேலையை தப்பும் தவறுமாக செய்ய அதைக் கண்ட அன்புவோ அவளை அதட்டினான்
”ஏய் தூக்க கலக்கத்தில தப்புத் தப்பா வேலை செய்ற, சொல்றதை கேளு போய் தூங்கு” என சொல்ல அவளோ கேட்கவில்லை, அப்படி
...
This story is now available on Chillzee KiMo.
...
ப முயன்றான் ஆனால், அவளோ தூக்கத்தில் அவனை இறுக்கமாக பற்றிக் கொண்டு உறங்க அவனுக்கு கூச்சமாக இருந்தது.
”ஆதினி என்ன செய்ற எனக்கு கூச்சமா இருக்குடி, இடுப்பை விடு” என சொல்லி அவளின்