Page 24 of 43
”வெட்டியா உட்கார்ந்து கதை பேசி நேரம் ஓட்ட உன்னாலதான்டி முடியும், எழுந்துப் போ உன்னால என் வேலைதான் கெடுது, நானாவது சீக்கிரமா இந்த வேலையை முடிச்சிட்டு தூங்கனும், நாளைக்கு காலையில சீக்கிரமா எழனும்”
”புலம்பாதடா ஒத்தாளா இருந்து இதை சீக்கிரமா உன்னால செய்ய முடியாது இரு நானும் உதவி செய்றேன்”
”ஒண்ணும் தேவையில்லை கிளம்பு”
”ரொம
...
This story is now available on Chillzee KiMo.
...
் தூங்கு போ”
”ஊஹூம் இந்த வேலையை முடிச்சிட்டுதான் நான் போய் தூங்குவேன்” என கொட்டாவி விட்டபடியே பேசி வைக்க அவனுக்கு சிரிப்பாக வந்தது ஆனாலும் சிரிப்பை அடக்கிக் கொண்டு