Page 3 of 3
என்று நினைத்திருக்கவில்லை. இப்போது அவன் தான் முகம் சிறுத்து நின்றிருந்தான்.
இனிமேல் கயல்விழி கேட்டால் கூட உதவுவதில்லை என்று முடிவு செய்துக் கொண்டான்.
அவர்களில் யார் மேனேஜர் என்றே தெரியவில்லை! எதோ பாவம் என்று கொஞ்சம் இடம் கொடுத்தால், அதிகமாக பேசுகிறாள், மரியாதை இல்லாமல் நடந்துக் கொள்கிறாள்! இவளை விட்டு அவள் கணவன் பிரிந்ததில் அதிசயம் என்
...
This story is now available on Chillzee KiMo.
...
n: center;">தொடரும்