Page 21 of 37
டேபிள் மேல இருக்கே பார்க்கலையா நீ”
”அப்படியா” என ஆச்சர்யமாக கேட்க அதற்கு சந்தோஷோ
”அதை நான்தான் தேடி வைச்சேன், உங்களுக்கு பயன்படும்னு நினைக்கிறேன் இந்த பக்கம் முழுக்க தேடினதில இவ்ளோதான் கிடைச்சது வந்து பாருங்க” என சொல்ல அதற்கு பவித்ரா
”ஓ அப்படியா இங்கப் பாருங்க, உங்களுக்கு தேவையான புக்ஸ் கூட இந்த பக்கம் எடுத்து வைச்சி
...
This story is now available on Chillzee KiMo.
...
்கு, எனக்காக நீங்க புத்தகத்தை எடுத்து வைச்சிருக்கீங்க அதுக்கு நான்தான் நன்றி சொல்லனும்”
”பரவாயில்லை இருக்கட்டும் நான் கிளம்பறேன்”
”ஆல் த பெஸ்ட்”