Page 17 of 37
ஆமா பூட்டியிருக்கற கடையில என்னத்த தேடறீங்க”
”அதுசரி பூட்டியிருக்கற கடையில உங்களுக்கு என்ன வேலை“
”நான் புக்கை தேடி வந்தேன்“
”நானும்தான்”
”ஓ அதான் புக் கிடைக்காம கடவுளையே உங்களுக்கு புக் தேடி தரனும்னு கூப்பிடறீங்களோ தைரியசாலிதான் நீங்க”
”தைரியமா என்ன சொல்றீங்க, ஓ யாருமில்லாத கடையில
...
This story is now available on Chillzee KiMo.
...
் தேவையான புக்கை தேடி வந்தேன்” என்றாள் பரபரப்புடன்
”நான் வேணா உதவி செய்யவா”
”ஒண்ணும் வேணாம் உங்களுக்கு எதுக்கு சிரமம் நீங்க வந்த வேலையை பாருங்க”