Page 15 of 37
”பெரிய பிசினஸ்மேன் இல்லைண்ணா வளர்ந்து வரும் தொழிலதிபர், மத்தவங்களோட ஆர்ட்டிக்கிள்ஸ் படிச்சி அது படி நடந்து நானும் பெரிய பிசினஸ்மேனா வரனும்னு ஆசைப்படறேன்”
”ம் நல்ல விசயம்தான் தம்பி, நீயும் பெரியாளானா கண்டிப்பா ஒரு ஆர்ட்டிக்கிள் எழுது உன்னைப் போல வாழ்க்கையில முன்னேறி வர்றவங்களுக்கு உதவியா இருக்கும்”
”கண்டிப்பா அண்ணா அவசியம் நா
...
This story is now available on Chillzee KiMo.
...
்களை நான் செய்து ஜெயிச்சிருக்கேன் அண்ணா”
”அப்படியா சரிப்பா சரி, நீ போய் புக்கை தேடு, நான் போய் சாப்பிட்டு சீக்கிரமா வந்துடறேன், கடையை பூட்டிட்டுப் போறேன், தப்பா எடுத்துக்காத”