Page 13 of 37
தங்களின் ஆர்வத்திற்கு தீனி போடும் விதமாக இருவருமே புத்தகங்களை வாங்க புத்தக கடைக்கு வந்தார்கள். பவித்ராவோ எக்ஸாம்க்கு தேவையான புத்தகத்தை அந்த கடையில் தேட சந்தோஷோ பல பிசினஸ்மேன்கள் பற்றிய ஆர்ட்டிக்கிள்ஸ் சம்பந்தப்பட்ட புத்தகத்தை தேடிக் கொண்டிருந்தான்.
அதே போல அந்த கடையில் பலரும் இருந்தார்கள், நேரம் செல்ல செல்ல மற்றவர்கள் அங்கிருந்து சென்றுவிட இவர்கள் இருவர
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”நீங்க போங்கண்ணா என்னால எந்த பிரச்சனையும் வராது, வேணும்னா நீங்க கடையை கூட பூட்டிட்டு போய் வாங்க, நான் புக்கை தேடிக்கிட்டு இருக்கேன் புக் கிடைச்சதும் வெயிட் பண்றேன்”