Page 22 of 37
”எதுக்கு”
”எக்ஸாம் நல்ல படியா எழுதனும்ல அதுக்காக”
”ஓ அப்படியா ரொம்ப தாங்ஸ் அப்புறம் உங்களுக்கும் பெஸ்ட் ஆப் லக்”
”இது எதுக்கு”
”நீங்க பெரிய பிசினஸ்மேனா வரனும் அதுக்காகதான்”
”ஓ தாங்ஸ்” என்றான் சந்தோஷ்
அதற்கு மேல் இருவரும் பேசிக் கொள்ளவில்லை, பவித்ராவும் அமைதி கா
...
This story is now available on Chillzee KiMo.
...
ு சொல்றீங்க உங்களைப் பார்த்தா ஸ்டூன்ட் போல தெரியலையே”
”நான் பேங்க் வேலையில இருக்கேன் அங்க எக்ஸாம் நடத்தறாங்க எழுதிக்கிட்டே இருந்தா நிறைய ப்ரமோஷன் கிடைக்கும் அதான்”