Page 24 of 37
”ஆமாம் நேர்ல வந்து தரனும்னு ஒண்ணும் அவசியமில்லையே”
”ம் அப்போ பணத்தை எப்படி தர்றது” என கேட்க அதற்கு அவனோ உடனே தனது கம்பெனி பெயரில் உள்ள பேங்க் அக்கவுண்ட் நெம்பர் சொன்னான் அதை அவள் குறித்துக் கொண்டாள்
”பார்க்கலாம் புக் கிடைச்சா அனுப்பறேன், ஒருவேளை அந்த புக் உங்களுக்கு தேவைப்படலைன்னா திருப்பி அனுப்பிடுங்க, நோ ப்ராப்ளம் பணத்தை பத்தி யோசிக்
...
This story is now available on Chillzee KiMo.
...
உடனே புரிந்துக் கொண்டவன்
”பரவாயில்லை நம்ம முயற்சி வீணாகலை, அவளுக்கு அந்த புக்ஸ் தேவைப்பட்டிருக்கு இல்லைன்னா திருப்பி அனுப்பாம புக்குக்கு உண்டான பணத்தை தந்திருக்காளே, தரனும்னு