Page 28 of 37
வேலையும் முடிச்சிட்டுப் போன்னு சொல்லிட்டாரு மேனேஜர், அதான் இருந்து எல்லா வேலையும் முடிச்சிட்டு வந்தேன்“
”அப்ப நீ நாளைக்கு லீவா“
”ஆமாம் எக்ஸாம்க்கு படிக்கனும், டயர்டா இருக்கு நான் போய் தூங்கறேன்”
”இப்பவே தூங்கறியா”
”தூக்கம் வருதே நான் போறேன்” என சொல்லிவிட்டு பவித்ரா தனது அறைக்குச் சென்றுவிட ஹர்ஷாவோ
...
This story is now available on Chillzee KiMo.
...
இருக்கவும் கட் செய்யலானான். அதைக்கண்ட ஆதவனோ
”எதுக்குடா கட் பண்ற, இது என்ன முக்கியமான மீட்டிங்கா, முதல்ல போன் ஃபேசுடா பாரு விடாம அடிக்கறாங்க, ஏதோ முக்கியமான விசயமா இருக்கும்”