Page 29 of 37
”அது ஏதாவது ப்ரான்ங் காலா இருக்கும்”
”எப்படி சொல்ற“
”எனக்கு யார்டா இருக்கா ஃபோன் பண்றதுக்கு, பண்ணா நீங்கதான் செய்யனும் நீங்களும் என் முன்னாடி இருக்கறப்ப எனக்கு யார் ஃபோன் செய்வா”
”அட ஒரு முறை எடுத்து பேசித்தான் பாரேன்டா”
”வேலையிருக்குடா இப்ப அதை எடுத்து ஏதாவதுன்னா என் கவனம் மாறும் முதல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்லிவிட ஆதவன் உடனே அங்கிருந்து வெளியே செல்ல முயல தடுத்தான் சந்தோஷ்
”எங்கடா போற”
”டேய் ரெஸ்ட் ரூம் போறேன்டா” என சொல்லிவிட்டு சென்றுவிட சந்தோஷும் வேலையில்